உயிரின் உயிர்!
How did life begin? Abiogenesis. Origin of life from nonliving matter.
குவாண்டம்...அறிவியலின் ஒரு கருவூலம்.அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டுவது போல் தான் இதுவும்.தொல்காப்பியத் தமிழில் இதை "அளபடை இயக்கவியல்"(குவாண்டம் டைனாமிக்ஸ்)என அழைக்கலாம்.கண்டவர் விண்டவராகவோ விண்டவர் கண்டவராகவோ ஆக முடியாத ஒரு "ஒற்றையா ரெட்டையா" விளையாட்டு(ப்ராபபலிடி) கணிதங்கள் நிறந்த இயற்பியல் இது. இனி வரும் நூற்றாண்டுகளிலும் இதன் ஆராய்ச்சி நீண்டு கொண்டே தானிருக்கும்......... அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்.
No comments:
Post a Comment